இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தேர்வு - எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தேர்வு - எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி
x
இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்தலில், எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அந்நாட்டு அரசியலில் கடும் இழுபறி நீடித்து வந்த‌து. இந்நிலையில் அங்குள்ள 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டணியின் பிரதமராக நப்தாலி பென்னட் தேர்வு செயப்பட்டு உள்ளார். இதன் மூலம் இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பலம் மிக்க தலைவராக விளங்கிய பெஞ்சமின் நெத்தன்யாகு தனது அதிகாரத்தை இழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்