ஜி7 நாடுகள் மாநாட்டில் கடல்சார் சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக விவாதிக்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை

ஜி 7 நாடுகள் மாநாட்டில், கடல்சார் சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக விவாதிக்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜி7 நாடுகள் மாநாட்டில் கடல்சார் சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக விவாதிக்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை
x
ஜி 7 நாடுகள் மாநாட்டில், கடல்சார் சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக விவாதிக்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்தின் ஃபால்மவுத் கடற்கரையில், படகுகளில் கடலுக்குள் சென்று பேனர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்