இஸ்ரேல் ராணுவம் -பாலஸ்தீனியர்கள் மோதல்:பாலஸ்தீன சிறுவன் சுட்டுக் கொலை

பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் -பாலஸ்தீனியர்கள் மோதல்:பாலஸ்தீன சிறுவன் சுட்டுக் கொலை
x
பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்குக் கரை பகுதியின் பெய்டா நகரில் பாலஸ்தீனியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது இஸ்ரேல் ராணுவத்தினரை, கற்களை வீசி பாலஸ்தீனியர்கள் தாக்கினர். இதனையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாகியால் சுட்டனர். இதில் பலர் காயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், துப்பாக்கியால் சுட்டதில் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால், பாலஸ்தீனத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்