டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - 15 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் உறுதி

ஆஸ்திரேலியாவில் 2006ல் கண்டெடுக்கப்பட்ட ராட்சத விலங்கின் எலும்பு டைனோசர் உடையது என விஞ்ஞானிகள் அண்மையில் உறுதி செய்துள்ள நிலையில், இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - 15 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் உறுதி
x
ஆஸ்திரேலியாவில் 2006ல் கண்டெடுக்கப்பட்ட ராட்சத விலங்கின் எலும்பு டைனோசர் உடையது என விஞ்ஞானிகள் அண்மையில் உறுதி செய்துள்ள நிலையில், இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த உயிரினம் இந்த டைனோசர்ஸ்.

மிகபிரம்மாண்டமான உடல் தோற்றத்தை கொண்ட டைனோசரின் எலும்புக்கூடுகள் அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களால் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் கடந்த 2006ம் ஆம் ஆண்டு ராட்சத விலங்கு ஒன்றின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன

சுமார் 15 வருடங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்,அந்த எலும்பு டைனாசரின் எலும்புகள் என அண்மையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்