பள்ளத்தில் விழுந்த வாகனங்கள் - பரபரப்பு காட்சிகள் வெளியீடு

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீர் என்று மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
பள்ளத்தில் விழுந்த வாகனங்கள் -  பரபரப்பு காட்சிகள் வெளியீடு
x
பள்ளத்தில் விழுந்த வாகனங்கள் -  பரபரப்பு காட்சிகள் வெளியீடு 

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீர் என்று மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் பள்ளத்திற்குள் விழுந்தன. அப்போது, அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பள்ளம் தோன்றியது தொடர்பாக இஸ்ரேல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்