பள்ளியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - நடவடிக்கை எடுக்க கோரி கனடா மக்கள் போராட்டம்

கனடாவில் செயல்பட்ட உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டது.
பள்ளியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - நடவடிக்கை எடுக்க கோரி கனடா மக்கள் போராட்டம்
x
கனடாவில் செயல்பட்ட உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். டோரண்டோ நகரில் பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கானோர், டிரம்ஸ் உள்ளிட்டவற்றை இசைத்தும், நடனமாடியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.  
 


Next Story

மேலும் செய்திகள்