மோட்டார் ரேலி கார் பந்தயம் : செபாஸ்டியன் ஓஜியர் கைகளில் கோப்பை

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தில், செபாஸ்டியன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மோட்டார் ரேலி கார் பந்தயம் : செபாஸ்டியன் ஓஜியர் கைகளில் கோப்பை
x
துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தில், செபாஸ்டியன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வெற்ற செபாஸ்டியன் மீண்டும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்,. இத்தாலி நாட்டின் சார்டினியா இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்,. பெல்ஜியம் வீரர்  தியரி நியூவிலுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.


Next Story

மேலும் செய்திகள்