பெண் கல்வி : தடையாக நிற்கும் தாலிபான்கள் - ஆப்கானிஸ்தானில் பெண்கள் முன்னேற்றம் ?

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கும் தலிபான்களால் பெண்களின் உரிமைகள் மேலும் நசுக்கப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பெண் கல்வி : தடையாக நிற்கும் தாலிபான்கள் - ஆப்கானிஸ்தானில் பெண்கள் முன்னேற்றம் ?
x

பெண்களால் நடத்தப்படும் தாஜ் பல்கலை. 
தாலிபான்களால் ஒடுக்கப்படும் பெண்கள்
ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற தடை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கும் தலிபான்களால் பெண்களின் உரிமைகள் மேலும்  நசுக்கப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 


உடல்களை துளைக்கும் துப்பாக்கி குண்டுகள்... வெடி குண்டுகளால் சிதறடிக்கப்படும் மனித உடல்கள்... எங்கு திரும்பினும் மனிதர்களின் குருதிகள் என ஒவ்வொரு நொடியும் உயிரை பணயம் வைத்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள்.... 


Next Story

மேலும் செய்திகள்