மோட்டார் ரேலி கார் பந்தயம்.. புழுதி பறக்க சீறிப் பாய்ந்த கார்கள்

இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தய தொடரில் எஸ்தோனிய வீரர் TANAK முதலிடத்தை பிடித்தார்.
மோட்டார் ரேலி கார் பந்தயம்.. புழுதி பறக்க சீறிப் பாய்ந்த கார்கள்
x
மோட்டார் ரேலி கார் பந்தயம்.. புழுதி பறக்க சீறிப் பாய்ந்த கார்கள் 

இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தய தொடரில் எஸ்தோனிய வீரர் TANAK முதலிடத்தை பிடித்தார். சர்தீனியாவின் ஓல்பியா அருகே நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் ஒவ்வொரு சுற்றிலும் கரடு முரடான பாதையில், பந்தய கார்கள் மின்னல் வேகத்தில் புழுதி பறக்க  சீறிப் பாய்ந்தன. ஸ்பானிஷ் அணியின் வீரர் டானி சோர்டோ இரண்டாவது இடத்தையும், உலக சாம்பியனான பிரெஞ்சு வீரர் செபாஸ்டியன் ஓஜியர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்