ஜனவரி 6 நாட்டின் வரலாற்றில் கருப்பு மற்றும் மோசமான தினம் - அமெரிக்க முன்னாள் துணை அதிபர் பென்ஸ் கருத்து

ஜனவரி 6 ஆம் தேதி நானும், ட்ரம்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என, அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 6 நாட்டின் வரலாற்றில் கருப்பு மற்றும் மோசமான தினம் - அமெரிக்க முன்னாள் துணை அதிபர் பென்ஸ் கருத்து
x
ஜனவரி 6 ஆம் தேதி நானும், ட்ரம்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என, அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். அன்று நடந்த சம்பவம் அமெரிக்க காங்கிரஸ் வரலாற்றிலும் சரி, நாட்டின் வரலாற்றிலும் சரி ஒரு கருப்பு மற்றும் மோசமான தினம் என மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் வெற்றியை, டிரம்ப் ஏற்றுக் கொள்ளாத நடவடிக்கையால், அதிகாரத்தை விட்டு விலகும் போது பென்ஸ் மற்றும் டிரம்புக்கு கசப்பான அனுபவங்களை எதிர்க்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்