சீனாவில் இருந்தே பரவியது கொரோனா - டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
பதிவு : ஜூன் 04, 2021, 12:41 PM
சீனாவில் இருந்தே சர்வதேச நாடுகளுக்கு கொரோனா பரவியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
சீனாவில் இருந்தே சர்வதேச நாடுகளுக்கு கொரோனா பரவியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தன் பதவி காலத்திலேயே கொரோனா சீனாவில் இருந்து பரவியது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்,. மேலும் சீனாவுக்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துவதாகவும் அவர் அறிவிப்பும் வெளியிட்டார். இது அப்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இப்போது டிரம்ப் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,. சீனா வைரஸ் வூகான் லேபிலிருந்து வெளியே கசிந்தது என்ற தனது கூற்றை தன்னை எதிர்த்தவர்களும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்,.

சீனா, அமேரிக்காவுக்கு நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும்  உலக நாடுகளுக்கும்  வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு சீனா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

சைபீரியாவில் காட்டுத் தீ - தீயணைப்பு பணிகள் தீவிரம்

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது.

4 views

பெராரி கார் நிறுவனத்தின் உணவு விடுதி - கலை பொருட்களாக கார் எஞ்சின்கள்...

உலகப் புகழ்பெற்ற பந்தயக்கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி(Ferrari), அழகிய உணவு விடுதி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

6 views

145 வருடங்களாக நடைபெறும் போட்டி - அழகிய நாய்களின் அணிவகுப்பு

அமெரிக்காவில் நடைபெற்ற நாய்க் கண்காட்சியில் அணிவகுத்த நாய்கள் செய்த சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

24 views

கொரோனா தொற்றினால் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு

அமெரிக்காவில் சமீப நாட்களாக நாடு முழுவதும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..

91 views

வீடியோ கேம்ஸ் துறையில் கடும் போட்டி - சந்தையை கைப்பற்ற மைக்ரோசாப்ட், சோனி போட்டி

கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது, வீடியோ கேம்ஸ் துறை...

75 views

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - பாதுகாப்புடன் மீட்கப்பட்ட ஊழியர்கள்

அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தின் ராக்டன் நகரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.