ஓய்வு பெற்ற சர்க்கஸ் புலிகள் பராமரிப்பு - டென்மார்க்கில் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இடம்

டென்மார்க்கில் உள்ள லோலண்டில், ஓய்வு பெற்ற சர்க்கஸ் புலிகளைப் பராமரிக்க, உயிரியல் பூங்காவில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற சர்க்கஸ் புலிகள் பராமரிப்பு - டென்மார்க்கில் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இடம்
x
டென்மார்க்கில் உள்ள லோலண்டில், ஓய்வு பெற்ற சர்க்கஸ் புலிகளைப் பராமரிக்க, உயிரியல் பூங்காவில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுதென்பர்க் சஃபாரி பூங்காவில், சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில், ஓய்வு பெற்ற புலிகளைப் பராமரிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 10 ஆண்டுகள் சர்க்கசில் பணியாற்றிய கென்னி என்ற 17 வயதான சர்க்கஸ் புலி இங்கு வருகை புரிந்துள்ளது. பார்வையாளர்கள் புலிகளை அருகிலிருந்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்