2021ம் ஆண்டிற்கான கார் ஜம்பிங் போட்டி - அந்தரத்தில் பறந்த கார்கள்

பிரிட்டனில் நடைபெற்ற 2021ம் ஆண்டிற்கான கார் ஜம்ப்பிங் போட்டியில், கென்ட் நிறுவன காவலாளி ரியான் விங் வெற்றி பெற்றார்.
2021ம் ஆண்டிற்கான கார் ஜம்பிங் போட்டி - அந்தரத்தில் பறந்த கார்கள்
x
பிரிட்டனில் நடைபெற்ற 2021ம் ஆண்டிற்கான கார் ஜம்ப்பிங் போட்டியில், கென்ட் நிறுவன காவலாளி ரியான் விங் வெற்றி பெற்றார். கார் பறந்து செல்லும் உயரம், தூரம், மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற வாகன ஓட்டிகள் கார்களில் அந்தரத்தில் பறந்து சாகசம் செய்தனர். முதலிடம் பிடித்த ரியான் விங்கிற்கு, பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்