மொறு மொறு பூச்சிகள்... தித்திக்கும் புழுக்கள்... அசத்தும் பிரெஞ்சு உணவகம்

நெளியும் புழுவை பார்த்தால் அறுவறுப்பு படும் மனிதர்கள் ஒரு புறம் இருக்க... 'மொறு மொறு' பூச்சிகள், தித்திக்கும் புழுக்கள் என ஒரு பிடி பிடித்து வருகின்றனர், பிரெஞ்சுக்காரர்கள்...
மொறு மொறு பூச்சிகள்... தித்திக்கும் புழுக்கள்... அசத்தும் பிரெஞ்சு உணவகம்
x
நெளியும் புழுவை பார்த்தால் அறுவறுப்பு படும் மனிதர்கள் ஒரு புறம் இருக்க...  'மொறு மொறு' பூச்சிகள், தித்திக்கும் புழுக்கள் என ஒரு பிடி பிடித்து வருகின்றனர், பிரெஞ்சுக்காரர்கள்.... இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்... 

பூச்சிக்களை போய் யாராவது சாப்பிடுவார்களா ? என முகம் சுளிப்பவர்களுக்கு ஏனோ தெரியவில்லை... எதிர்காலத்தில் மனிதனின் உணவு முறையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்க போவது பூச்சிகள் தான்....


Next Story

மேலும் செய்திகள்