8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி அமெரிக்கா இலக்கு...
பதிவு : மே 18, 2021, 07:32 PM
உலக நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஜுன் மாத இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி அமெரிக்கா இலக்கு...

உலக நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஜுன் மாத இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் மொத்தமாக 8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி என்ற இலக்கை அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1830 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

65 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

34 views

பிற செய்திகள்

மலை சிகரத்தில் இருந்து குதித்த 3 வீரர்கள் - "ஸ்கை டைவிங்" செய்து அசத்தல்

லெபானன் நாட்டில் பிரசித்தி பெற்ற உயர்ந்த மலைசிகரத்தில், 3 வீரர்கள், ஸ்கை டைவிங் வீரர்கள் மேலேயிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.

6 views

டிஸ்னிலேண்ட் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின.

4 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

7 views

புவி வெப்ப மயமாதல் ஏற்படுத்தும் அழிவு... ஆர்டிக் பனிப்பாறைகள் முற்றிலும் அழியும்

புவி வெப்பமயமாதல் இனி தடுத்து நிறுத்த முடியாத கட்டத்தை கடந்து விட்டதாக மார்கஸ் ரெக்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

12 views

ஜெனிவாவில் புதின் - பைடன் சந்திப்பு... பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம்

ஜெனிவாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் புதுப்பிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

12 views

தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள்... குலுக்கல் முறையில் வாரம் ஒரு பசுமாடு

தாய்லாந்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க பசுமாடுகளை பரிசாக அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

160 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.