பூடான் பிரதமருடன், மோடி பேச்சு... கொரோனா எதிரான போராட்டத்துக்கு பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் லியான்சென் லோட்டே ஷெரிங்கும் தொலைபேசி மூலம் உரையாடினர்.
பூடான் பிரதமருடன், மோடி பேச்சு... கொரோனா எதிரான போராட்டத்துக்கு பாராட்டு
x
பூடான் பிரதமருடன், மோடி பேச்சு... கொரோனா எதிரான போராட்டத்துக்கு பாராட்டு

பிரதமர்  நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் லியான்சென் லோட்டே ஷெரிங்கும் தொலைபேசி மூலம்  உரையாடினர். கொரோனா பணிகளில் அரசு மற்றும் மக்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அப்போது பூடான் பிரதமர் தெரிவித்துள்ளார். பூடான் நாட்டு மக்கள் மற்றும் அரசின் ஆதரவிற்கும், நல்வாழ்த்துகளுக்கும் பிரதமர் மோடி, தமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு  எதிரான பூடானின் போராட்டத்தைக் கையாளும் பேரரசரின் தலைமைப் பண்பை பாராட்டியதோடு, அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட லியான்சென்சுக்கு , பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்