ஊரடங்கு முடிந்ததால் கொண்டாட்டம்.. ஸ்பெயின் மக்கள் குதூகலம்

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் பகுதியில், ஊரடங்கு முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, நூற்றுக் கணக்கானோர் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடி மகிழ்ந்தனர்.
ஊரடங்கு முடிந்ததால் கொண்டாட்டம்.. ஸ்பெயின் மக்கள் குதூகலம்
x
ஊரடங்கு முடிந்ததால் கொண்டாட்டம்.. ஸ்பெயின் மக்கள் குதூகலம்

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் பகுதியில், ஊரடங்கு முடிவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, நூற்றுக் கணக்கானோர் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடி மகிழ்ந்தனர். கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட இந்த ஊரடங்கால், போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று இரவோடு ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், மாட்ரிட் பகுதியில் நூற்றுக் கணக்கானோர் ஒன்றிணைந்து புத்தாண்டைக் கொண்டாடுவது போல, இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடி மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்