2ஆம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்.. சமாதானப் புறா வடிவில் நிறைவு

இரண்டாம் உலகப்போரில் வென்றதை, ரஷ்யா, ஆயிரம் ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு, உற்சாகமாக கொண்டாடியது.
2ஆம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்.. சமாதானப் புறா வடிவில் நிறைவு
x
2ஆம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்.. சமாதானப் புறா வடிவில் நிறைவு 

இரண்டாம் உலகப்போரில் வென்றதை, ரஷ்யா, ஆயிரம் ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு, உற்சாகமாக கொண்டாடியது. ஆர்ஷெவ் நகரில்,  பல்வேறு வடிவங்களில் விண்ணில் வட்டமிட்ட டிரோன்கள் கண்களுக்கு விருந்து படைத்தன. அமைதியை வலியுறுத்தும் விதமாக ராட்சத வடிவ புறா வடிவில் கண்காட்சி நிறைவடைந்தது.  வழக்கமாக கொண்டாடப்படும் விழா, கடந்த ஆண்டு கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. தற்போது, அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து இந்த விழா நடத்தப்பட்டது. எனினும், வழக்கமாக நடைபெறும் மக்கள் பேரணி, ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்