மன அழுத்தத்தைப் போக்க நடனமாடி மகிழ்ந்த நியூயார்க்வாசிகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு, நியூயார்க் வாசிகள் ஜும்பா நடன வகுப்பிற்கு சென்று நடனமாடி மகிழ்ந்தனர்.
மன அழுத்தத்தைப் போக்க நடனமாடி மகிழ்ந்த நியூயார்க்வாசிகள்
x
மன அழுத்தத்தைப் போக்க நடனமாடி மகிழ்ந்த நியூயார்க்வாசிகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு, நியூயார்க் வாசிகள் ஜும்பா நடன வகுப்பிற்கு சென்று நடனமாடி மகிழ்ந்தனர். நியூயார்க்கில் உள்ள பூங்கா ஒன்றில் கூடிய நூற்றுக்கணக்கானோர், சமூக இடைவெளியுடன் நடனமாடினர். இது குறித்து ஜும்பா நடன வகுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், நீண்ட காலத்திற்குப் பிறகு வெளியே வந்து, சமூக இடைவெளியுடன் நடனமாடி மற்றவர்களுடன் பழகுவது, வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதைப் போல் உள்ளதாகத் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்