முதலமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலின் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உபதலைவர் செந்தில் தொண்டைமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

x

ஸ்டாலினும், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் தமிழக மக்களுக்கு அரணாக நிற்பார்கள் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை என்றும் தமது வாழ்த்து செய்தியில் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்