தமிழக முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்...இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - ஸ்டாலினை வாழ்த்திய இலங்கை எம்பி

திமுகவின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்...இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - ஸ்டாலினை வாழ்த்திய இலங்கை எம்பி
x
தமிழக முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்... இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - ஸ்டாலினை வாழ்த்திய இலங்கை எம்பி 

திமுகவின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை ஸ்டாலின் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்