இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல கட்டுப்பாடு
x
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை அல்லாதவர்களுக்கு இந்தியாவில் இருந்து அமெரிக்கா பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தார், மாணவர்களுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தொற்று எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் பதிவாகும் நிலையில், அமெரிக்காவின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மே 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்