"இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்" - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை

"இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்" - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை
இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை
x
"இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்" - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை 

கொரோனா தொற்று மோசமாகும் நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இந்திய பயணத்தை தவிர்க்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வர 14 நேரடி விமானங்களின் சேவையும், ஐரோப்பிய யூனியனில் இருந்து இணை விமானங்களின் சேவையும் உள்ளது என அமெரிக்கா கூறியுள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்