பிரம்மாண்ட யாட்ச் கப்பல் நிறுத்தப்படும் காட்சி.. ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிப்பு

பிரம்மாண்ட யாட்ச் கப்பல் நிறுத்தப்படும் காட்சி.. ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிப்பு
பிரம்மாண்ட யாட்ச் கப்பல் நிறுத்தப்படும் காட்சி.. ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிப்பு
x
பிரம்மாண்டமான யாட்ச் கப்பல் ஒன்று மிகச்சிறிய டச்சுக் கணவாயில் உள்ள கப்பல் துறையில் நிறுத்தப்படும் காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் தெற்கு ஹாலந்தில் உள்ள கணவாய்கள் வழியே பயணப்பட்ட இந்த பிரம்மாண்ட யாட்ச் கப்பல், கப்பல் துறையில் நிறுத்தப்படும் காட்சியை, டச்சு புகைப்படக் கலைஞர் டாம் வேன் உசனேன் என்பவர் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்