இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்
இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்
x
இந்தோனேசியாவில் 53 மாலுமிகளுடன் மாயமான அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. பாலித்தீவின்  நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே இந்தோனேசிய கடற்படைக்கு உதவும் விதமாக இந்தியா,  நீர்மூழ்கி மீட்பு கப்பலையும் அனுப்பியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்