மலேசியாவில் உயிருக்கு போராடும் பெண் - விமானத்தில் ஏற்ற மறுப்பு
பதிவு : ஏப்ரல் 19, 2021, 10:46 AM
உடல்நலம் பாதிக்கப்பட்டு மலேசியா, கோலாலம்பூரில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மனைவியை தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊருக்கு அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டுமென சந்திரசேகரன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மலேசியா, கோலாலம்பூரில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மனைவியை தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊருக்கு அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டுமென சந்திரசேகரன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். பத்மினி என்கிற 43 வயது பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோலாலம்பூரில் இருக்கிறார். மலேசியா அரசும், மருத்துவர்களும் அனுமதி அளித்தும் அவரை விமானத்தில் ஏற்ற "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்" நிறுவனம் மறுப்பதாக தெரிகிறது. எனவே பத்மினியின் கணவர் சந்திரசேகரன், தனது மனைவியை அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6051 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

852 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

289 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

66 views

பிற செய்திகள்

01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25 views

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பக் கூடாது - எச்சரிக்கும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினால், 50 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

8 views

பஹ்ரைன் சார்பாக 40 டன் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்

பஹ்ரைன் அரசு சார்பாக இந்தியாவிற்கு 40 டன் திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

13 views

வூஹான் நகரில் மின்விளக்கு திருவிழா - மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்

சீனாவின் வூஹான் நகரில், மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களை கவுரப்படுத்தும் விதமாக மின்னொளி திருவிழா நடைபெற்றது.

12 views

இந்தியாவில் கொரோனா பரவல்-ஆண்டனி ஃபாசி கருத்து

அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் நிலவியுள்ள அசாத்திய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

14 views

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தகவல்

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.