31.5 டன் எடை கொண்ட ராணுவ விமானம்... கயிற்றால் கட்டி இழுத்து இளைஞர் சாதனை

ரஷ்யாவின் க்ரிமியாவில், 31 டன் எடை கொண்ட ராணுவ விமானத்தை, கயிறு மூலம் கட்டி, இழுத்து ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
31.5 டன் எடை கொண்ட ராணுவ விமானம்... கயிற்றால் கட்டி இழுத்து இளைஞர் சாதனை
x
ரஷ்யாவின் க்ரிமியாவில், 31 டன் எடை கொண்ட ராணுவ விமானத்தை, கயிறு மூலம் கட்டி, இழுத்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். தாஷம்ஷிட் என்ற பெயர் கொண்ட நபர், சாதனை படைக்கும் நோக்கில், 40 விநாடிகளில், ராணுவ விமானத்தை ஒருமீட்டர் 12 சென்டி மீட்டர் அளவிற்கு தமது வயிற்றின் மூலம் இழுத்து சென்றார். இதனையடுத்து அந்த நபருக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்