பூதாகராமாக வெடிக்கும் அரண்மனை விவகாரம்... 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பங்கேற்ற நேர்காணல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
பூதாகராமாக வெடிக்கும் அரண்மனை விவகாரம்... 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை
x
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பங்கேற்ற நேர்காணல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு இளவரசர் ஹாரியின் தாயும், நடிகையுமான டயானா அளித்த பேட்டி குறித்த சர்ச்சை இன்றளவு பேசப்பட்டு வருகிறது. இதில் அரச குடும்பம் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதே போல் தற்போது இளவரசர் ஹாரியின் மனைவியும், நடிகையுமான மேகன் அரச குடும்பத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்