இது தான் குழந்தை உள்ளம் : கிணற்றில் தவறி விழுந்த சிறுமி... பொம்மையை கேட்டு அழுத குழந்தை

இளங்கன்று பயமறியாது என்பது போல் சிரியாவில் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி, கிணற்றுக்குள் இருந்து கொண்டு தனது பொம்மையை கேட்ட சம்பவம் குழந்தை உள்ளத்தை வெளி காட்டியுள்ளது.
இது தான் குழந்தை உள்ளம் : கிணற்றில் தவறி விழுந்த சிறுமி... பொம்மையை கேட்டு அழுத குழந்தை
x
இளங்கன்று பயமறியாது என்பது போல் சிரியாவில் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி, கிணற்றுக்குள் இருந்து கொண்டு தனது பொம்மையை கேட்ட சம்பவம் குழந்தை உள்ளத்தை வெளி காட்டியுள்ளது. தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது, கிணற்றுக்குள் தவறி விழுந்த அந்த சிறுமியை ஒரு மணி நேரத்திற்குள் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து தற்போது அந்த சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்