உறங்கும் நாயிடம் உற்சாகமாக பால் குடிக்கும் பூனைக்குட்டி

பொதுவாக பூனையும் நாயும் பரம விரோதிகள் என்று கூறப்படும் நிலையில், நைஜீரிய நாட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாயிடம் பூனைக்குட்டி ஒன்று உற்சாகமாக பால் குடித்து உள்ளது.
உறங்கும் நாயிடம் உற்சாகமாக பால் குடிக்கும் பூனைக்குட்டி
x
பொதுவாக பூனையும் நாயும் பரம விரோதிகள் என்று கூறப்படும் நிலையில், நைஜீரிய நாட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாயிடம் பூனைக்குட்டி ஒன்று உற்சாகமாக பால் குடித்து உள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் நாய் ஈடுபட்டிருக்க, அச்சமின்றி பால் குடிக்கும் அந்த பூனைக்குட்டியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்