லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு தொடர் - ஆண்கள் பிரிவில் 2-வது பட்டம் வென்றார் மேட்ஸ்

சுவிட்சர்லாந்தில் நடந்த லாக்ஸ் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டில் முன்னணி வீரர் மேட்ஸ்சன் பட்டம் வென்றார்.
லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு தொடர் - ஆண்கள் பிரிவில் 2-வது பட்டம் வென்றார் மேட்ஸ்
x
சுவிட்சர்லாந்தில் நடந்த லாக்ஸ் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டில் முன்னணி வீரர் மேட்ஸ்சன் பட்டம் வென்றார். லாக்ஸ் ஓபன் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டு தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்தது. முதலில் நடந்த ஆண்களுக்கான இறுதி சுற்றில் முன்னணி சுவீடன் வீரர் நிக்லஸ் மேட்ஸ்சன் 84 புள்ளி 24 தரவரிசை புள்ளிகள் பெற்று 2-வது முறையாக பட்டம் வென்றார். அதேபோல் பெண்களுக்கான இறுதி சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையும், 2 முறை ஒலிம்பிக் பட்டம் வென்றவருமான ஜேமி ஆண்டர்சன் 84 புள்ளி 35 தரவரிசை புள்ளிகள் பெற்று 10-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார். 

Next Story

மேலும் செய்திகள்