பாக்தாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு - 32 பேர் உயிரிழப்பு - 73 பேர் காயம்

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், மார்க்கெட்டில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாக்தாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு - 32 பேர் உயிரிழப்பு - 73 பேர் காயம்
x
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், மார்க்கெட்டில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தீவிரவாத அமைப்பின் செயலாக இருக்கலாம் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்