ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது

ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது
x
ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர். சிகிச்சை முடிந்து, ஜெர்மனியில் இருந்து ரஷ்யா திரும்பிய அவர், விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது, விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. முன்னதாக நவால்னி அருந்திய தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதும், அதற்கு அவர்  ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்