பிரிட்டனில் புதிதாக 54,990 பேருக்கு கொரோனா

பிரிட்டனில் புதிதாக 54 ஆயிரத்து 990 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 454 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிதாக 54,990 பேருக்கு கொரோனா
x
பிரிட்டனில் புதிதாக 54 ஆயிரத்து 990 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 454 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதில் கடந்த 7 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்து உள்ளனர். உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நிலைமை கையை மீறிவிட்டதாகவும், பள்ளிகளை மூடுமாறும் எதிர்க்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்