புத்தாண்டுக்குத் தயாராகும் அமெரிக்கா - வண்ண காகிதங்களைக் கொண்டு ஒத்திகை

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.
புத்தாண்டுக்குத் தயாராகும் அமெரிக்கா - வண்ண காகிதங்களைக் கொண்டு ஒத்திகை
x
கொரோனா பரவலுக்கு மத்தியிலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான, முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கண்களைக் கவரும் காகிதங்களை, காற்றில் சிதறடித்து, டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒத்திகை நடந்தது.


Next Story

மேலும் செய்திகள்