புத்தாண்டை முதலில் கொண்டாடும் சிட்னி நகரம் - பொதுமக்கள் பொது வெளிகளில் கூட தடை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், உலகின் கிழக்கு கோடிப் பகுதியில், சர்வதேச தேதி கோட்டிற்கு மிக அருகே உள்ளதால், புத்தாண்டை முதன் முதலில் எதிர்கொள்ளும் நகரமாக உள்ளது.
புத்தாண்டை முதலில் கொண்டாடும் சிட்னி நகரம் - பொதுமக்கள் பொது வெளிகளில் கூட தடை
x
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், உலகின் கிழக்கு கோடிப் பகுதியில், சர்வதேச தேதி கோட்டிற்கு மிக அருகே உள்ளதால், புத்தாண்டை முதன் முதலில் எதிர்கொள்ளும் நகரமாக உள்ளது. சிட்னியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொது வெளியில் வாண வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் விளைவாக, பொதுமக்கள் யாரும் பொது வெளிகளில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாண வேடிக்கைகளை தம் வீடுகளில் இருந்தபடியே கண்டு களிக்கும்படி சிட்னி நகர மக்களை, ஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்