புது உச்சம் தொடும் கொரோனா தொற்று - கடுமையான ஊரடங்கு அமல்

கனடாவில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
புது உச்சம் தொடும் கொரோனா தொற்று - கடுமையான ஊரடங்கு அமல்
x
கனடாவில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கனடாவின் ஆன்டாரியோ மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று புது உச்சம் பெற்று வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றுக்கு ஆளான நிலையில் ஆன்டாரியோ மாகாணத்தில் வரும் 26-ஆம் தேதி முதல் அடுத்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் வடக்கு ஆன்டாரியோ மாகாணத்தில் ஜனவரி மாதம் 9-ஆம் தேதியுடன் ஊரடங்கை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்