அமெரிக்காவில் கடுமையான பனிப் பொழிவு

அமெரிக்காவில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கடுமையான பனிப் பொழிவு
x
அமெரிக்காவில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளான நியூயார்க், மேரிலாண்ட், விர்ஜினா, பென்சிலிவேனியா உள்ளிட்ட நகரங்களில் வழக்கத்துக்கும் மாறாக கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் 2 அடி உயரத்துக்கு பனி கொட்டி உள்ள நிலையில் பனிப் பந்துகள் செய்து மக்கள் ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடி வருகின்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்