பெல்ஜியத்தில் இருந்து இங்கிலாந்துக்கு கொரோனா தடுப்பூசிகள் - ராணுவ விமானங்கள் மூலமாக கொண்டு வர திட்டம்

பெல்ஜியத்தில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை ராணுவ விமானங்கள் மூலம் கொண்டுவர இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியத்தில் இருந்து இங்கிலாந்துக்கு கொரோனா தடுப்பூசிகள் - ராணுவ விமானங்கள் மூலமாக கொண்டு வர திட்டம்
x
பெல்ஜியத்தில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை ராணுவ விமானங்கள் மூலம் கொண்டுவர இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படாமல் இங்கிலாந்து பிரிந்தால், எல்லையில் பிறநாடுகள்  கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் பட்சத்தில் தடுப்பூசியை வழங்குவதில் தொய்வு ஏற்படும் என்ற நிலையில் விமானம் மூலமாக கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்