ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் - பல்வேறு கட்டுப்பாடுகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில், அதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் - பல்வேறு கட்டுப்பாடுகள்
x
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில், அதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீரர்கள் போட்டியில் கலந்துகொள்வதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று இல்லையென்ற சான்றிதழுடன் வரவேண்டும். மேலும், வீரர்கள் டோக்கியோவில் தங்கியிருக்கும் காலத்தில், 4 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், போட்டி முடிந்ததும் கிளம்பி விட வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்