நிலவை ஆராயும் சீனாவின் சாங்கே-5 விண்கலம்
சீனாவின் சாங்கே-5 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிரங்கியது.
சீனாவின் சாங்கே-5 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிரங்கியது. இதுவரை நிலவில் யாரும் செல்லாத ஓசியனஸ் பிரோசிலரம் பிராந்திய பகுதியில் ஆய்வு செய்ய கடந்த 24-ம் தேதி சீனா சாங்கே-5 விண்கலத்தை அனுப்பியது. இந்த நிலையில் நிலவில் வெற்றிகரமாக விண்கலம் தரையிரங்கிய நிலையில் அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுகளை ஆய்வு செய்து 2 கிலோ அளவிலான மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷியாவுக்கு பின் வெற்றி நிகழ்வை படைத்த 3-வது நாடாக சீனா மாறும்.
Next Story