ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி - உறைபனியில் விளையாடும் குழந்தை

ரஷ்யாவின் நோரில்ஸ்க் பகுதியில் கடும் பனிபொழிவு கொட்டி வருகிறது.
ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி - உறைபனியில் விளையாடும் குழந்தை
x
ரஷ்யாவின் நோரில்ஸ்க் பகுதியில் கடும் பனிபொழிவு கொட்டி வருகிறது. மோசமான வானிலை எச்சரிக்கை அறிவித்த நிலையில், உறைபனி மீது குழந்தை ஒன்று உற்சாகமாக விளையாடும் காட்சி, பிரமிக்க வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்