ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு - இறக்குமதி கட்டுப்பாடுகளையும் இனி கைவிட முடிவு

21 நாடுகளை கொண்ட ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு காணொளி மூலம் நடைபெற்றது.
ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு - இறக்குமதி கட்டுப்பாடுகளையும் இனி கைவிட முடிவு
x
21 நாடுகளை கொண்ட ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு காணொளி மூலம்  நடைபெற்றது. அப்போது, தங்களுக்குள் உள்ள வர்த்தக ரீதியான பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு,  இறக்குமதி கட்டுபாடுகளையும் இனி   கை விட அனைத்து உறுப்பினர்  நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன,.  3 ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முறையாக இந்த அமைப்பு நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், திறந்த, சுதந்திர,
பாரபட்ச்சமற்ற வர்த்தம் மற்றும் முதலீடுகளுக்கான சூழல்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,. இதன் மூலம் கொரோனா கால பாதிப்புகளுக்கு மத்தியில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்