ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய அமெரிக்கர் நியமனம்
பதிவு : நவம்பர் 21, 2020, 08:27 AM
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின், மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய-அமெரிக்கரான மாலா அடிகா நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின், மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய-அமெரிக்கரான  மாலா அடிகா நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஜில் பைடனின் ஆலோசகராகவும், தேர்தலின் போது ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மூத்த  கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியவர் மாலா அடிகா. இதுதவிர ஜோபைடனுக்கு குடும்பத்துக்கு  சொந்தமான உயர்கல்வி மற்றும் ராணுவ குடும்பத்தினர் தொடர்புடைய அமைப்பின் இயக்குநராகவும் மாலா அடிகா பணியாற்றி வந்துள்ளார். ஓபாமா ஆட்சிக் காலத்திலும் சில பதவிகளை வகித்த மாலா அடிகா, இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த மாலா அடிகா சட்டம் பயின்றவர். ஓபாமாவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் வரை 2008 வரை வழக்கறிஞர் குழுமத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

பிற செய்திகள்

" டிசம்பரில் கொரோனா புது உச்சம் தொடும்" -அமெரிக்க மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை

அடுத்த மாதம் அமெரிக்காவில் கொரோனா தொற்று புது உச்சத்தை தொடும் என தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் எச்சரித்து உள்ளார்.

38 views

தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் - அதிபர் டிரம்ப் ஆவேச பேச்சு

குறைந்தது 6 மாத காலமாவது தேர்தல் முறைகேடுகள் குறித்து சட்ட போராட்டம் நடத்துவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

74 views

பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி - மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

இலங்கையிலுள்ள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில், கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

கிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகைக்கு காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

489 views

"கருப்பின, சிறுபான்மையினரின் தொழில்களை காக்க நடவடிக்கை" - டிவிட்டரில் பதிவிட்ட கமலா ஹாரிஸ்

நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்

39 views

அமெரிக்க தேர்தல் - பைடனின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டிரம்ப் தரப்புக்கு பின்னடைவாக, ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.