உலகின் மிகப்பெரிய கஞ்சா சந்தைக்கு ஆதரவு

மெக்சிகோ நாட்டில் உலகின் மிகப்பெரிய கஞ்சா சந்தையை அமைப்பதற்கு பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கஞ்சா சந்தைக்கு ஆதரவு
x
மெக்சிகோ நாட்டில் உலகின் மிகப்பெரிய கஞ்சா சந்தையை அமைப்பதற்கு பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது. செனட் சபையில், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மொத்தமுள்ள 107 உறுப்பினர்களில் 82 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். கீழ் சபையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, கஞ்சா சந்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மெக்சிகோவில் ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் தொடர்பான வன்முறையால், ஒரு லட்சம் பேர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்