90 மீட்டர் உயரம் ஏறி சாதனை - தென் ஆப்பரிக்க தடகள வீரர் அசத்தல்

தென் ஆப்பரிக்காவில் கயிறு ஏறுதல் போட்டியில் விளையாட்டு வீரர் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.
90 மீட்டர் உயரம் ஏறி சாதனை - தென் ஆப்பரிக்க தடகள வீரர் அசத்தல்
x
தென் ஆப்பரிக்காவில் கயிறு ஏறுதல் போட்டியில் விளையாட்டு வீரர் ஒருவர் சாதனை படைத்து உள்ளார். ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த கயிறு ஏறுதல் போட்டியில் தாமஸ் வென் என்ற விளையாட்டு வீரர் தரையில் இருந்து 90 மீட்டர் உயரம் கொண்ட டவரில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்