அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி
பதிவு : நவம்பர் 15, 2020, 03:56 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடைபெற்று எனக் குற்றம் சாட்டி பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடைபெற்று எனக் குற்றம் சாட்டி பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரிசோனாவிலும் மாகாண அரசு தலைமையகத்திற்கு முன்னதாகவும் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியை மேற்கொண்டனர். இதற்கிடையே வாஷிங்டன்னில் போராட்டம் நடத்தியவர்கள் மோதலில் ஈடுபட்டதால் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன.

4 views

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - புயல் அபாயத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

5 views

வெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் கோலா கரடி

ஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

7 views

நீண்ட இடைவெளிக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி - விமான நிலையங்களில் படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

7 views

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

8 views

ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி - உறைபனியில் விளையாடும் குழந்தை

ரஷ்யாவின் நோரில்ஸ்க் பகுதியில் கடும் பனிபொழிவு கொட்டி வருகிறது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.