'வாம்கோ' புயலின் கோர தாண்டவம் : கூரைகள் காற்றில் பறந்தன - சாலைகள் சேதம்

பிலிப்பைன்சை தாக்கிய வாம்கோ புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
வாம்கோ புயலின் கோர தாண்டவம் : கூரைகள் காற்றில் பறந்தன - சாலைகள் சேதம்
x
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் வாம்கோ புயல் வீசி வருகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால், வீட்டின் கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. புயலின் கோர தாண்டவத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . மேலும் கனமழை காரணமாக மணிலா நகர் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்சில் 21-வது முறையாக புயல் வீசுவதாக வானிலை ஆராய்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்