ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆலோசனைக் கூட்டம் - ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 20-ஆவது கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். காணொலி காட்சி மூலம் இந்த கூட்டம் நடந்தது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆலோசனைக் கூட்டம் - ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு
x
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 20-ஆவது கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். காணொலி காட்சி மூலம் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய புதின், கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்