தோல்வியை ஏற்க மறுக்கும் டொனால்டு டிரம்ப் - தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு கணவருக்கு மனைவி வலியுறுத்தல்

அமெரிக்க தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அதிபர் டொனால்டு டிரம்பை, அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
தோல்வியை ஏற்க மறுக்கும் டொனால்டு டிரம்ப் - தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு கணவருக்கு மனைவி வலியுறுத்தல்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வழக்கு தொடரும் டிரம்ப், ஜோ பைடன் தவறாக தன்னை வெற்றியாளர் என அடையாளம் காட்ட வேண்டாம் என கடுமையாக வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே டிரம்பின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அவரை சமாதானம் அடைய செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியது. தற்போது மெலனியாயும், வெள்ளை மாளிகையில் டிரம்பை தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார் என தெரியவந்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்